அடிப்படை கணக்கீடு சமன்பாடு
அடிப்படை கணக்கீடு சமன்பாடு
அடிப்படை கணக்கீடு சமன்பாடு என்பது ஒரு நிறுவனத்தின் காணப்படும் சொத்து,உரிமையாண்மை மற்றும் பொறுப்புகளுகிடையான தொடர்பினை கூறுவது ஆகும். ஒரு நிறுவனத்தில் எப்போதும் மொத்த சொத்து ஆனது அதனது மொத்த பொறுப்புக்கும் உரிமையாண்மைக்கும் சமனாக இருக்கும்.
சொத்து = உரிமையாண்மை + பொறுப்பு
Comments
Post a Comment