முகாமை கணக்கீடு என்றால் என்ன ?
முகாமை கணக்கீடு என்றால் என்ன ?
ஒரு நிறுவனம் திட்ட்ங்களை வகுப்பதற்கும் தீர்மானங்களை எடுப்பதற்ட்கும் இலக்குகள் , நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு தேவையான தகவல்களை முகாமைக்கு வழங்கும் செயட்பாடு முகாமைக்கணக்கீடு ஆகும்
இது பின்வரும் நோக்கத்திக்காக தயாரிக்கப்படுகிறது
👉 நீண்ட கால திட்ட்ங்களை வகுத்தல்
👉 குறுங்கால திட்ட்ங்களை வகுத்தல்
👉 உண்மை கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்தல்
👉 நிதிக்கட்டுப்பாடு
👉 முறைகளையும் செயட்பாடுகளையும் மதிப்பிடல் மற்றும் கட்டுப்படுத்தல்
Comments
Post a Comment